மக்களவையில் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்களைவையில் இன்று ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதையொட்டி, மக்களவை சிறப்புக் கூட்டத் தொடர் நேற்றுதொடங்கியது. தேர்தல் நடைபெறும் காலம் வரை, அரசுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான இடைகாலபட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவை இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கூட்டத் தொடரில் முதல் நாளில் மறைந்த எம்.பிக்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவைஒத்திவைக்கப்பட்டது. இன்று மத்திய ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் ரயில்வேக்கான இடைக்கால பட்ஜெட்டைத்தாக்கல் செய்கிறார்.
வரும் 3ம் தேதி அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 6ம் தேதி மக்களவைகலைக்கப்படுகிறது.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications