சோனியா சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர்பாக கருணாநிதியுடன் பேச்சு நடத்த சோனியா காந்தி சென்னை வரவுள்ளார்.
அதற்குள் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடவும் இரு கட்சிகளும் முயன்று வருகின்றன. அப்படிபிரச்சனை முடிவுக்கு வராத பட்சத்தில் சோனியாவே நேரடியாக கருணாநிதியுடன் பேசி பிரச்சனையைத் தீர்ப்பார் என்கின்றனர்காங்கிரஸ் தலைவர்கள்.
வரும் 3ம் தேதி அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களவையில் அன்று பட்ஜெட் தாக்கல் இருப்பதால் 6ம் தேதிக்கு மேல் சோனியா சென்னை வந்துகருணாநிதியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications