போபர்ஸ் ஊழல் வழக்கில் ராஜிவ் விடுதலை
டெல்லி:
போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனடெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தனது கணவர் மீதான 17 வருட பொய்யான ஊழல் கறை அழிக்கப்பட்டுள்ளதாக சோனியா காந்திதெரிவித்தார்.
போபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா பீரங்கிகள் வாங்கியதில் இடைத் தரகர்களுக்கும் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்திக்கும் ரூ. 65 கோடி அளவுக்கு கமிஷன் தரப்பட்டதாக சுவிஸ் வானொலி கூறியதையடுத்து இந்த விவகாரம்பூதகரமாகக் கிளம்பியது.
இதனால் ஆட்சியையே இழந்தார் ராஜிவ் காந்தி. சிபிஐ விசாரித்து வந்த இந்த வழக்கில் காங்கிரசுக்கு எதிராகபல்வேறு காய்களை நகர்த்தி வந்தது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு.
இருப்பினும் இந்த பேரத்தில் ராஜிவ் காந்திக்குத் தொடர்பில்லை, அவர் குற்றமற்றவர் என டெல்லி நீதிமன்றம்அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இதில் ஹிந்துஜா சகோதரர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் மீதானவிசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு காங்கிரசுக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications