அதிமுக எம்.எல்.ஏ. அன்வர்ராஜா கார் விபத்தில் காயம்
Subscribe to Oneindia Tamil
திருப்புவனம்:
ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா வந்த கார் மதுரை அருகேவிபத்துக்குள்ளானது.
சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்வர்ராஜா கார் மூலம் ராமநாதபுரத்திலிருந்து கிளம்பினார். திருப்புவனம்மணலூர் அருகே கார் வரும்போது, எதிரே வந்த சைக்கிளில் மோதமால் இருக்க டிரைவர் காரைத் திருப்பியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் அன்வர்ராஜா மற்றும் அவருடன் காரில் பயணம் செய்த 5பேரும் காயமடைந்தனர். 6 பேரும் சிலைமானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications