ஷார்ஜா விமான விபத்தில் பலியான 3 தமிழர்கள்
ஷார்ஜா:
ஷார்ஜாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற ஈரான் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில்பலியானவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதில் 3 பேர் தமிழர்களாவர்.
விபத்தில் பலியான தமிழர்கள்: கந்தசாமி, சுஜாகர் (நெல்லை மாவட்டம் களக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்),கே.எஸ். மோகனன் ஆகியோர் ஆவர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் ஆவர்.
ஐக்கிய அரபு நாடுகளில் விசிட் விசாவை நிரந்தர விசாவாக மாற்ற நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வரவேண்டும். இதற்காக ஈரான் நாட்டின் கிஷ் தீவுகளுக்கு தொழிலாளர்கள் போய், 5 அல்லது 6 மணி நேரங்களில்திரும்பி வருவது வழக்கம்.
இந்தத் தீவுக்கு சில நாடுகள் சிறிய ரக விமானங்களை இயக்குகின்றன. இதில் கட்டணமும் குறைவு. அதே போலத்தான் ஈரானும் கிஷ் ஏர்லைன்ஸ் என்ற பெயரகில் 60 இருக்கைகள் கொண்ட விமானங்களை இயக்கி வருகிறது.இந்த விமானங்களில் பெரும்பாலானவை மிகப் பழையவை. ரஷ்யாவில் உருவாக்கப்பட்டவை.
இதனால் இதில் பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுவிட்டன. அவ்வாறு பறக்க லாயக்கில்லாத ஒரு விமானம் தான்நேற்று விபத்துள்ளானதாகத் தெரியவந்துள்ளது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications