வைகோவுக்கு ரஜினி வாழ்த்து !!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்.
மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவின் வீட்டிற்கு ரஜினிகாந்த்இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வைகோவிடம் பேசினார்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ளதற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது உங்களது ரசிகர்கள் நீண்ட காலமாக உங்களது திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளார்கள்.அவர்களை எப்போது மகிழ்விக்கப் போகிறீர்கள் என்று ரஜினியிடம் வைகோ கேட்டார்.
விரைவில் மிகச் சிறந்த ஒரு படத்தைத் தரப் போவதாக வைகோவிடம் ரஜினி தெரிவித்தார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications