வீரப்பன் வேட்டைக்கான செலவு ரூ. 7.50 கோடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டைக்காக 2004-04ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 7.50 கோடி பணத்தை செலவுசெய்துள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படைக்கு கடந்த 2004-04ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5.66 கோடி பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் திருத்த மதிப்பீட்டில் இது ரூ. 7.5 கோடியாக உயர்ந்தது.
வீரப்பன் குறித்த தகவல்களை சேகரிப்பது, உளவாளிகளுக்கு பணம் கொடுப்பது போன்ற ரகசிய சேவை செலவு ரூ.42 லட்சமாக இருந்தது.
2004-05ம் ஆண்டு பட்ஜெட்டில் வீரப்பன் வேட்டைக்காக ரூ. 7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரகசியசேவை செலவாக ரூ. 23.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications