சோனியாவை இன்று சந்தித்தார் ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரசை நிறுவியவருமான ப.சிதம்பரம் அகில இந்திய காங்கிரல்தலைவர் சோனியா காந்தியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.
சந்திப்பின்போது, தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்தும், மற்ற கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள்குறித்தும் விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்மாநிலக் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயலாற்றுவது குறித்தும் விவாதித்தாகத்தெரிவித்தார்.
சிவகங்கைத் தொகுதி மறுக்கப்பட்ட பின்பு, திமுக தலைவர் கருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு விருந்துகொடுத்தபோது, அதில் சிதம்பரம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications