பெங்களூரில் தமிழ் படம் திரையிட்ட தியேட்டர் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் விஜய்காந்தின் எங்கள் அண்ணா படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கடும் தாக்குதல் நடந்தது. தியேட்டர் மீது கல்வீசிய கும்பல், பேனர்களுக்கும் தீ வைத்தது.
சிவாஜி நகரில் உள்ள சங்கீத்-சந்தீப் தியேட்டரில் இந்தப் படம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து விஜய்காந்தின் ரசிகர்கள் தமிழில் பேனர்கள் கட்டினர். தமிழிலேயே சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இந் நிலையில் கன்னட வெறிக் கும்பல் திடீரென தியேட்டர் மீது தாக்குதல் நடத்தி தமிழ் பேனர்களை இழுத்துப் போட்டு தீ வைத்தது. கற்களையும் வீசியது. இது தொடர்பாக கமர்ஷியல் ஸ்ட்ரீட் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கமிஷ்னர் அலுவலகத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.
பெங்களூர் மக்கள் தொகையில் தமிழர்கள் சுமார் 40 சதவீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications