புதுவையில் போட்டியிட பா.ஜ.க. விருப்பம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் போட்டியிட தாங்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாக பாண்டிச்சேரி பாரதீய ஜனதாக் கட்சிகூறியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்னும்முடிவாகவில்லை. இந் நிலையில் பாண்டிச்சேரியில் போட்டியிட தாங்கள் விரும்புவதாக அம்மாநில பா.ஜ.க.விருப்பம் தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவர் கேசவலு தலைமையில் பாண்டிச்சேரியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. பின்னர் கேசவலு தலைமையிலான ஒரு குழு சென்னை சென்றது. அங்கு பாண்டிச்சேரிக்கானஅகில இந்திய பா.ஜ.க. பொறுப்பாளர் லலிதா குமாரமங்கலத்தைச் சந்தித்து பாண்டிச்சேரி தொகுதியில் பா.ஜ.கபோட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று கோரவுள்ளனர்.
திமுக கூட்டணியில் பா.ம.கவுக்கு பாண்டிச்சேரி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்து காங்கிரஸ் கட்சிதாங்களே போட்டியிட திமுக வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications