பா.ஜ.கவில் சரத்பாபு,புளூ பிலிம் சுமன்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
வில்லன் நடிகர் நம்பியாரின் மருமகனும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சரத்பாபுவும், கல்லூரிப் பெண்களைக் கற்பழித்துசிறைக்குச் சென்று வந்த நடிகர் சுமனும் பா.ஜ.கவில் இணைந்தனர்.
தனது தாயாரின் கல்லூரியில் படித்த மாணவிகளை மயக்கி புளூ பிலிம் எடுத்தும், கற்பழித்தும் புகழ் பெற்றவர் சுமன். தமிழில்நெடுங்காலத்துக்கு முன் நடித்த இவர் இப்போது தெலுங்கில் பிஸி.
வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் ஏற்கனவே பா.ஜ.கவில் உள்ள நிலையில், அவரது மருமகனானசரத்பாபுவும் இப்போது பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். சரத்பாபு ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் இருவரும் அக் கட்சியில் சேர்ந்தனர்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications