2 நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என அக் கட்சியின்மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய அவர், வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. மேலிடத்தின் அனுமதியுடன் இருநாட்களில் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
இந்தத் தேர்தலில் வாசன் தவிர்த்த முக்கிய தலைவர்கள் பலரும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.இளங்கோவன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றுதெரிகிறது.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications