வைகோ வழக்கில் பொடா மறு ஆய்வுக் குழு 24ம் தேதி இறுதி விசாரணை
சென்னை:
வைகோ, கோபால் ஆகியோர் மீதான பொடா வழக்குகளை பிரித்து தனித்தனியாக விசாரிக்க பொடா மறுஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் வைகோவின் வழக்கு விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்குள்முடித்துவிடவும் குழு முடிவு செய்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் மீது தமிழக அரசுதொடர்ந்துள்ள பொடா வழக்குகளை இதுவரை இந்தக் குழு ஒரே வழக்காக விசாரித்து வந்தது.
இனிமேல் இவற்றைப் பிரித்து விசாரிக்கப் போவதாக குழுவின் தலைவர் நீதிபதி சஹார்யா தெரிவித்தார்.
வைகோ மீதான வழக்கு விசாரணையை 24ம் தேதியுடன் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் அவரதுவழக்கு விசாரணை இனிமேல் தினந்தோறும் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
கோபால் மீது தமிழக அரசு இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாததை சுட்டிக் காட்டிய சஹாரியா, அவர்தொடர்பான சில ரகசிய ஆவணங்களை தமிழக அரசு எங்களிடம் வழங்கிய பின்னரே விசாரணை தொடர்பாகமுடிவெடுப்போம் என்றார்.
வைகோ தொடர்பான ஆவணங்களை இந்தக் குழு பலமுறை கேட்டும் கடந்த 16ம் தேதி அவற்றை தமிழக அரசுமுறைப்படி வழங்கியது.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வைகோ, கோபால் மீதான வழக்குகளை விசாரிக்கலாம் ஆனால், தீர்ப்பளிக்கக் கூடாது என இந்தக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications