மக்கள் கூட்டணி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
3வது அணியான மக்கள் கூட்டணி, போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் ஆகியவை நாளைஅறிவிக்கப்படவுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள்,புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக், புதிய நீதிக் கட்சி ஆகியவைஇணைந்து மக்கள் கூட்டணி என்ற பெயரில் 3வது அணியை அமைத்துள்ளன.
20 அல்லது 25 தொகுதிகளில் இந்தக் கூட்டணி போட்டியிடும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டணியின்தலைவர்களான திருமாவளவன் (சிதம்பரம்), டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி), கண்ணப்பன் (ராமநாதபுரம்),இப்ராகிம் சுலைமான் சேட் (திருப்பத்தூர்), ஏ.சி.சண்முகம் (வேலூர்) ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் குறித்துஏற்கனவே முடிவு செய்து விட்டனர்.
மற்றவர்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் ஆகியவை குறித்து நாளை பட்டியல் வெளியிட மக்கள்கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
More From
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications