மங்களூர் திமுக வேட்பாளர் யார்? நாளை ஆலோசனை
சென்னை:
மங்களூர் (தனி) சட்டசபைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க நாளைஆலோசனை நடக்கிறது.
திருமாவளவன் ராஜினாமாவையடுத்து மங்களூர் (தனி) தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில்திமுக போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அதற்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.அதிமுகவும் இங்கு போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக ராமலிங்கம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் திமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக கடலூர் மாவட்ட செயலாளர், பிற நிர்வாகிகள்,செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மங்களூர் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரின் கூட்டத்தைதிமுக மேலிடம் கூட்டியுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தில் இந்தஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோரது முன்னிலையில்நடைபெறும் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications