அதிமுக-ரஜினி ரசிகர்கள் இடையே பிரச்சனையில்லை: பாஜக
சென்னை:
அதிமுகவுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை என்று தமிழக பாஜக செயலாளர் எச்.ராஜா கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரஜினி பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால் திமுக கூட்டணியினர் நிலை குலைந்து போயுள்ளனர். ரஜினி ரசிகர்களுக்கும் அதிமுகவினருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை. நான் எனது சொந்த தொகுதிக்கு பிரசாரம் செய்ய போனபோது இரு தரப்பினரும் சேர்ந்துதான் எனக்கு வரவேற்பு கொடுத்தனர்.
பாஜக என்ற நொண்டிக் குதிரையுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக காங்கிரஸ் ஜனநாயக பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஆனால் கால்களே இல்லாத காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான எதிர்ப்பு அலை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நடப்பது பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும் என்றார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications