கரூர் திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 51.47 கோடி
கரூர்:
கரூர் மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி தனக்கு ரூ. 52 கோடிசொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
அவர் தந்துள்ள சொத்து விவரம்:
வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ. 13.5 கோடி வைத்துள்ளேன். கையில் ரொக்கமாக ரூ. 24 லட்சம்வைத்திருக்கிறேன். பங்குகளில் ரூ. 34 கோடி முதலீடு செய்துள்ளேன்.
ரூ. 1.5 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள் உள்ளன.
ரூ. 14.5 கோடி அளவுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், வீடுகள், கட்டடங்கள் எனக்கு சொந்தமாக உள்ளன.
மனைவியின் பெயரில் ரூ. 10 லட்சம் வங்கிகளில் உள்ளது. மனைவிடம் ரூ. 60,000 கையிருப்பும் உள்ளது. கடன்பத்திரங்களில் மனைவி பெயரில் ரூ. 43 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு ரூ. 49 லட்சம் அளவுக்குவணிகக் கட்டங்கள் உள்ளன.
மனைவிடம் ரூ. 24 லட்சம் மதிப்புக்கு நகைகள் உள்ளன.
என்னிடம் ரூ. 50 லட்சம் மதிப்பில் கார்கள், வாகனங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் என்னிடம் ரூ. 51.47 கோடிசொத்துக்கள் உள்ளன என பிரமாணப் பத்திரத்தில் கே.சி.பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications