பிரசார களத்தில் குதிக்கும் ல.தி.மு.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக வேட்பாளர்களை எதிர்த்து டி.ராஜேந்தரின் லட்சிய திமுக பிரசாரக் களத்தில் குதிக்கிறது. திமுகவேட்பாளர்களுக்கு எதிராக சூறாவளி பிரசாரத்தில் டி.ராஜேந்தர் ஈடுபடவுள்ளார்.
திமுகவில் ஒதுக்கப்பட்ட டி.ராஜேந்தர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்தார். அனைத்திந்திய லட்சியதிமுக என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பா.ஜ.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ராஜேந்தர் அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று முதல் அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். திமுக கூட்டணி வேட்பாளர்கள்போட்டியிடும் தொகுதிகளில் அவர் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசவுள்ளார். அப்போதுதிமுகவிலிருந்து விலகியதற்கான காரணத்தை மக்களிடம் விளக்கப் போகிறார்.
More From
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications