அத்வானிக்கு பயப்படும் வாஜ்பாயால் பயனில்லை: கருணாநிதி
சென்னை:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்பது நேரம் வரும்போது தெரியும் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பிரதமராக்கலாம்என்பது எனது சொந்தக் கருத்து. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களின் அடிப்படையில் பிரதமர் தேர்வுசெய்யப்படுவார். அது உரிய நேரத்தில் தெரிய வரும்.
3வது அணிக்கான வாய்ப்பு குறித்தும் நாங்கள் யோசித்து வருகிறோம். அது உருவாகும்போது எங்களின்செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். பொது நலனின் அடிப்படையில் அப்போது முடிவெடுப்போம்.
தொங்கு நாடாளுமன்றம் அமையும் நிலை ஏற்பட்டால், அப்போது செயல்பட வேண்டிய முறை, குறித்து மே 13ம்தேதிக்கு மேல் எஙகள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவெடுப்போம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார் வாஜ்பாய்.
அதற்கு நாங்கள் பல காரணங்களைக் கூற முடியும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பொடா சட்டத்தைஜெயலலிதா பிரயோகித்தபோது, பொடாவை வாபஸ் பெறுமாறு நாங்கள் பலமுறை கோனோம். ஆனால் வாஜ்பாய்அதை கண்டுகொள்ளவில்லை.
பொடா சட்டத்தைத் தவறாக பயன்படுத்தியது தொடர்பாக ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும் தைரியம் கூடவாஜ்பாய்க்கு இல்லை. அப்படியே அவர் நினைத்திருந்தாலும் அத்வானி குறுக்கிட்டுத் தடுத்திருப்பார்.அத்வானியை மீறி வாஜ்பாயால் ஒன்றும் செய்ய முடியாது.
இதுபோல பல காரணங்களுக்காகத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினோம் என்றார் கருணாநிதி.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications