வீரப்பன் காட்டில் வாக்கு சாவடிகளுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு அதிரடிப்படைபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப் பகுதி கிராமங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கோவிந்தப்பாடி, கோட்டையூர், கத்திரப்பட்டி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளையும் அதிரடிப்படையினர் தங்களது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் வீரப்பனுக்கு நெருங்கியவர்கள், அவனுக்கு சொந்தக்காரர்கள்என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குப் பதிவு முடியும் வரை இந்த அதிரடிப்படை பாதுகாப்பு தொடரும்.
More From
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications