ஜெயலலிதா ராஜினாமா செய்வார்: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்வார் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக் கட்சியின் ஈரோடு தொகுதி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
அவர் கூறுகையில், ஆந்திராவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைப் போல தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
தென் மாநிலங்கள் முழுவதுமே காங்கிரஸ் தான் வெல்லும். மத்திய அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதா அரசுக்கும் எதிரான தீவிரமான அலை தமிழகத்தில் வீசிக் கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் 39 இடங்களிலும் எங்கள் கூட்டணி வெல்லும் என்று நம்புகிறோம். தோல்விக்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று நம்புகிறோம் என்றார்.
More From
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி!












Click it and Unblock the Notifications