தமிழகத்தில் மீண்டும் கடும் வெயில்: சென்னையில் 100 டிகிரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த 10 தினங்களாக கோடை மழை பெய்து குளிர்ந்திருந்த தமிழகம் தற்போது மீண்டும் வெயிலின் பிடியில்சிக்கியுள்ளது. சென்னையில் நேற்று வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டியது.
கடந்த 3ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது, கோடை மழையும் தொடங்கியது. வங்கக் கடலில் உருவானகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மேக மூட்டம் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த ஒரு வார காலமும் குளுமையான பருவநிலைநிலவியது.
இப்போது புயல் சின்னம் அரபிக் கடலுக்கு நகர்ந்து வலுவிழந்துவிட்டதால் மீண்டும் வெயில் கொளுத்தத்தொடங்கியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 100.22 டிகிரி வெயில் பதிவானது.
அக்னி நட்சத்திர காலம் வரும் 28ம் தேதி முடிவடைகிறது. அதுவரை வெயில் கடுமையாக இருக்கும் என்றுதெரிகிறது.
More From
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications