ஆந்திர முதல்வராக ராஜசேகர ரெட்டி பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநில முதல்வராக ராஜசேகர ரெட்டி இன்று காலை பதவியேற்றார்.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசத்தை முறியடித்துகாங்கிரஸ்-தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கூட்டணி பெரும் வெற்றி கண்டது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மாநில காங்கிரஸ் தலைவர் ராஜசேகர ரெட்டி இன்று காலைஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் விளையாட்டரங்கில் தொண்டர்களின் பெரும் ஆராவாரத்துக்கு இடையேபதவியேற்றார்.
அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜசேகர ரெட்டி எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன?












Click it and Unblock the Notifications