தொகுதிவாரியாக வாக்கு விவரம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தொகுதிவாரியாக வென்ற- இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர், கட்சிகள்பெற்ற வாக்கு விவரம்:
1. வட சென்னை:
மொத்த வாக்காளர்கள்: 20,00,866
பதிவான வாக்குகள்: 9,15,865
வெற்றி பெற்றவர்: செ.குப்புசாமி (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
செ.குப்புசாமி (திமுக) - 5,70,122
சுகுமாறன் நம்பியார் (பாஜக) - 3,16,583
வாக்கு வித்தியாசம்: 2,53,539
2. மத்திய சென்னை:
மொத்த வாக்காளர்கள்: 10,45,260
பதிவான வாக்குகள்: 5,12,820
வெற்றி பெற்றவர்: தயாநிதி மாறன் (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
தயாநிதி மாறன் (திமுக) - 3,16,329
பாலகங்கா (அதிமுக) - 1,82,151
வாக்கு வித்தியாசம்: 1,34,178
3. தென் சென்னை:
மொத்த வாக்காளர்கள்: 19,49,904
பதிவான வாக்குகள்: 9,34,548.
வெற்றி பெற்றவர்: டி.ஆர்.பாலு (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
டி.ஆர்.பாலு (திமுக) - 5,64,578
பதர் சையத் ( அதிமுக) - 3,43,838
வாக்கு வித்தியாசம்: 2,20,740
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி):
மொத்த வாக்காளர்கள்: 14,27,187
பதிவான வாக்குகள்: 8,43,101
வெற்றி பெற்றவர்: ஏ.கிருஷ்ணசாமி (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.கிருஷ்ணசாமி (திமுக) - 5,17,617
வேணுகோபால் (அதிமுக) - 2,82,271
வாக்கு வித்தியாசம்: 2,35,346
5. செங்கல்பட்டு:
மொத்த வாக்காளர்கள்: 11,67,736
பதிவான வாக்குகள்: 7,59,076
வெற்றி பெற்றவர்: ஏ.கே. மூர்த்தி (பாமக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.கே.மூர்த்தி (பாமக) - 4,31,643
கே.என்.ராமச்சந்திரன் (அதிமுக) - 2,82,919
வாக்கு வித்தியாசம்: 1,48,724
6. அரக்கோணம்:
மொத்த வாக்காளர்கள்: 11,60,012
பதிவான வாக்குகள்: 7,75,439
வெற்றி பெற்றவர்: ஆர்.வேலு (பாமக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஆர்.வேலு (பாமக) - 3,86,911
சண்முகம் (அதிமுக) - 2,84,715
வாக்கு வித்தியாசம்: 1,02,196
7. வேலூர்:
மொத்த வாக்காளர்கள்: 12,20,453
பதிவான வாக்குகள்: 7,46,914
வெற்றி பெற்றவர்: காதர் மொய்தீன் (முஸ்லீம் லீக்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
காதர் மொய்தீன் (முஸ்லீம் லீக்) - 4,36,642
பையூர் சந்தானம் (அதிமுக) - 2,58,032
வாக்கு வித்தியாசம்: 1,78,610
8. திருப்பத்தூர்:
மொத்த வாக்காளர்கள்: 12,13,662
பதிவான வாக்குகள்: 7,76,085
வெற்றி பெற்றவர்: வேணுகோபால் ( திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
வேணுகோபால் (திமுக) - 4,53,786
கே.ஜி.சுப்ரமணியம் (அதிமுக) - 2,72,884
வாக்கு வித்தியாசம்: 1,80,902
9. வந்தவாசி:
மொத்த வாக்காளர்கள்: 11,28,624
பதிவான வாக்குகள்: 7,03,269
வெற்றி பெற்றவர்: செஞ்சி ராமச்சந்திரன் (மதிமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
செஞ்சி ராமச்சந்திரன் (மதிமுக) - 3,94,903
ராஜலட்சுமி ராஜன் (அதிமுக) - 2,43,470
வாக்கு வித்தியாசம்: 1,51,433
10. திண்டிவனம்:
மொத்த வாக்காளர்கள்: 11,58,988
பதிவான வாக்குகள்: 7,26,923
வெற்றி பெற்றவர்: கோ.தன்ராஜ் (பாமக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கோ.தன்ராஜ் (பாமக) - 3,67,849
அருண்மொழித் தேவன் (அதிமுக) - 2,76,685
வாக்கு வித்தியாசம்: 91,164
11. கடலூர்:
மொத்த வாக்காளர்கள்: 12,06,876
பதிவான வாக்குகள்: 7,60,180
வெற்றி பெற்றவர்: வேங்கடபதி (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
வேங்கடபதி (திமுக) - 4,00,059
ஆர்.ராஜேந்திரன் (அதிமுக) - 2,68,707
வாக்கு வித்தியாசம்: 1,31,352
12. சிதம்பரம் (தனி):
மொத்த வாக்காளர்கள்: 11,25,487
பதிவான வாக்குகள்: 7,43,410
வெற்றி பெற்றவர்: இ.பொன்னுச்சாமி (பாமக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
இ.பொன்னுச்சாமி (பாமக) - 3,43,424
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) - 2,55,773
தடா பெரியசாமி (பாஜக)- மூன்றாவது இடம்
வாக்கு வித்தியாசம்: 87,651
13. தர்மபுரி:
மொத்த வாக்காளர்கள்: 12,95,525
பதிவான வாக்குகள்: 7,09,991
வெற்றி பெற்றவர்: டாக்டர் செந்தில் (பாமக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
டாக்டர்செந்தில் (பாமக) - 3,97,540
பு.தா. இளங்கோவன் (பாஜக) - 1,81,450
வாக்கு வித்தியாசம்: 2,16,090
14. கிருஷ்ணகிரி:
மொத்த வாக்காளர்கள்: 12,52,580
பதிவான வாக்குகள்: 7,38,737
வெற்றி பெற்றவர்: சுகவனம் (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சுகவனம் (திமுக)- 4,03,297
நஞ்சே கெளட (அதிமுக) - 2,84,075
வாக்கு வித்தியாசம்: 1,19,222
15. ராசிபுரம் (தனி):
மொத்த வாக்காளர்கள்: 11,32,426
பதிவான வாக்குகள்: 6,95,976
வெற்றி பெற்றவர்: கே.ராணி (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.ராணி (காங்கிரஸ்) - 3,84,170
எஸ்.அன்பழகன் (அதிமுக) - 2,49,637
வாக்கு வித்தியாசம்: 1,34,533
16. சேலம்:
மொத்த வாக்காளர்கள்: 12,51,141
பதிவான வாக்குகள்: 7,41,437
வெற்றி பெற்றவர்: கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்) - 4,44,591
ராஜகேரன் (அதிமுக) - 2,68,964
வாக்கு வித்தியாசம்: 1,75,627
17. திருச்செங்கோடு:
மொத்த வாக்காளர்கள்: 14,43,195
பதிவான வாக்குகள்: 8,64,451
வெற்றி பெற்றவர்: சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக) - 5,01,569
பழனிச்சாமி (அதிமுக) - 3,22,172
வாக்கு வித்தியாசம்: 1,79,397
18. நீலகிரி:
மொத்த வாக்காளர்கள்: 13,17,502
பதிவான வாக்குகள்: 7,80,890
வெற்றி பெற்றவர்: ஆர்.பிரபு (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஆர்.பிரபு (காங்கிரஸ்) - 4,94,121
மாஸ்டர் மாதன் (பாஜக) - 2,57,619
வாக்கு வித்தியாசம்: 2,36,502
19. கோபிச்செட்டிப்பாளையம்:
மொத்த வாக்காளர்கள்: 10,52,350
பதிவான வாக்குகள்: 6,80,103
வெற்றி பெற்றவர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) - 4,26,826
கோவிந்தராஜர் (அதிமுக) - 2,12,349
வாக்கு வித்தியாசம்: 2,14,477
20. கோயம்புத்தூர்:
மொத்த வாக்காளர்கள்: 15,84,223
பதிவான வாக்குகள்: 8,78,866
வெற்றி பெற்றவர்: சுப்பராயன் (சிபிஐ)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சுப்பராயன்(சிபிஐ) - 5,04,981
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 3,40,476
வாக்கு வித்தியாசம்: 1,64,505
21. பொள்ளாச்சி (தனி)
மொத்த வாக்காளர்கள்: 10,39,279
பதிவான வாக்குகள்: 6,42,999
வெற்றி பெற்றவர்: டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக) - 3,64,988
ஜி.முருகன் (அதிமுக) - 2,44,067
வாக்கு வித்தியாசம்: 1,20,921
22. பழனி:
மொத்த வாக்காளர்கள்: 10,88,931
பதிவான வாக்குகள்: 6,95,442
வெற்றி பெற்றவர்: கார்வேந்தன் (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கார்வேந்தன் (காங்கிரஸ்)- 4,48,900
கிஷோர் குமார் (அதிமுக) - 2,17,407
வாக்கு வித்தியாசம்: 2,31,493
23. திண்டுக்கல்:
மொத்த வாக்காளர்கள்: 11,37,313
பதிவான வாக்குகள்: 6.90,231
வெற்றி பெற்றவர்: என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்) - 4,07,116
ஜெயராமன் (அதிமுக) - 2,51,945
வாக்கு வித்தியாசம்: 1,55,171
24. மதுரை:
மொத்த வாக்காளர்கள்: 13,44,023
பதிவான வாக்குகள்: 7,39,680
வெற்றி பெற்றவர்: ப.மோகன் (சி.பி.எம்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ப.மோகன் (சி.பி.எம்.) - 4,14,433
ஏ.கே.போஸ் (அதிமுக) - 2,81,593
வாக்கு வித்தியாசம்: 1,32,840
25. பெரியகுளம்:
மொத்த வாக்காளர்கள்: 10,56,853
பதிவான வாக்குகள்: 7,00,534
வெற்றி பெற்றவர்: ஜே.எம்.ஆரூண் (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஜே.எம்.ஆரூண் (காங்கிரஸ்) - 3,46,851
டி.டி.வி.தினகரன் (அதிமுக) - 3,25,696
வாக்கு வித்தியாசம்: 21,155
26. கரூர்:
மொத்த வாக்காளர்கள்: 10,69,345
பதிவான வாக்குகள்: 7,43,592
வெற்றி பெற்றவர்: கே.சி.பழனிச்சாமி (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.சி.பழனிச்சாமி (திமுக) - 4,50,407
ராஜா பழனிச்சாமி (அதிமுக) - 2,59,531
வாக்கு வித்தியாசம்: 1,90,876
27. திருச்சி:
மொத்த வாக்காளர்கள்: 11,92,254
பதிவான வாக்குகள்: 7,08,137
வெற்றி பெற்றவர்: எல்.கணேசன் (மதிமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
எல்.கணேசன் (மதிமுக) - 4,50,007
பரஞ்சோதி (அதிமுக) - 2,34,182
வாக்கு வித்தியாசம்: 2,16,725
28. பெரம்பலூர் (தனி):
மொத்த வாக்காளர்கள்: 9,99,508
பதிவான வாக்குகள்: 7,07,028
வெற்றி பெற்றவர்: ஏ.ராஜா (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.ராஜா (திமுக) - 3,89,708
எம்.சுந்தரம் (அதிமுக) - 2,36,375
வாக்கு வித்தியாசம்: 1,53,333
29. மயிலாடுதுறை:
மொத்த வாக்காளர்கள்: 10,22,018
பதிவான வாக்குகள்: 6,95,627
வெற்றி பெற்றவர்: மணிசங்கர அய்யர் (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மணிசங்கர அய்யர் (காங்கிரஸ்) - 4,11,160
ஓ.எஸ்.மணியன் (அதிமுக)- 2,15,469
வாக்கு வித்தியாசம்: 1,95,691
30. நாகப்பட்டனம்:
மொத்த வாக்காளர்கள்: 10,49,004
பதிவான வாக்குகள்: 7,51,436
வெற்றி பெற்றவர்: ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக) - 4,63,389
பி.ஜே.அர்ஜூனன் (அதிமுக) - 2,47,166
வாக்கு வித்தியாசம்:2,16,223
31. தஞ்சாவூர்:
மொத்த வாக்காளர்கள்: 10,30,779
பதிவான வாக்குகள்: 7,08,724
வெற்றி பெற்றவர்: பழனி மாணிக்கம் (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
பழனி மாணிக்கம் (திமுக) - 4,00,986
தங்கமுத்து (அதிமுக) - 2,81,838
வாக்கு வித்தியாசம்: 1,19,148
32. புதுக்கோட்டை:
மொத்த வாக்காளர்கள்: 12,34,949
பதிவான வாக்குகள்: 8,20,271
வெற்றி பெற்றவர்: ரகுபதி (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ரகுபதி (திமுக) - 4,66,133
ரவிச்சந்திரன் (அதிமுக) - 3,09,637
வாக்கு வித்தியாசம்: 1,56,496
33. சிவகங்கை:
மொத்த வாக்காளர்கள்: 10,83,542
பதிவான வாக்குகள்: 6,67,208
வெற்றி பெற்றவர்: ப.சிதம்பரம் (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ப.சிதம்பரம் (காங்கிரஸ்) - 4,00,393
சுப.கருப்பையா (அதிமுக) - 2,37,668
வாக்கு வித்தியாசம்: 1,62,725
34. ராமநாதபுரம்:
மொத்த வாக்காளர்கள்: 11,47,726
பதிவான வாக்குகள்: 6,74,387
வெற்றி பெற்றவர்: பவானி ராஜேந்திரன் (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
பவானி ராஜேந்திரன் (திமுக) - 3,35,287
சி. முருகேசன் (அதிமுக) - 2,25,337
வாக்கு வித்தியாசம்: 1,09,950.
35. சிவகாசி:
மொத்த வாக்காளர்கள்: 13,13,594
பதிவான வாக்குகள்: 8,30,643
வெற்றி பெற்றவர்: சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (மதிமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (மதிமுக) - 4,69,072
ப.கண்ணன் (அதிமுக) - 3,04,555
வாக்கு வித்தியாசம்: 1,64,517
36. திருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்: 10,86,290
பதிவான வாக்குகள்: 6,33,782
வெற்றி பெற்றவர்: தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரஸ்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரஸ்) - 3,70,127
அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
வாக்கு வித்தியாசம்: 1,67,075
37. தென்காசி (தனி):
மொத்த வாக்காளர்கள்: 10,84,708
பதிவான வாக்குகள்: 7,12,150
வெற்றி பெற்றவர்: அப்பாதுரை (சிபிஐ)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
அப்பாதுரை (சிபிஐ) - 3,48,000
எஸ்.முருகேசன் (அதிமுக) - 2,25,824
வாக்கு வித்தியாசம்: 1,22,176
38. திருச்செந்தூர்:
மொத்த வாக்காளர்கள்: 10,31,572
பதிவான வாக்குகள்: 6,31,008
வெற்றி பெற்றவர்: ராதிகா செல்வி (திமுக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ராதிகா செல்வி (திமுக) - 3,94,484
தாமோதரன் (அதிமுக) - 2,12,803
வாக்கு வித்தியாசம்: 1,81,681
39. நாகர்கோவில்:
மொத்த வாக்காளர்கள்: 11,10,014
பதிவான வாக்குகள்: 6,73,555
வெற்றி பெற்றவர்: பெல்லார்மின் (சிபிஎம்)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
பெல்லார்மின் (சிபிஎம்) - 4,10,091
பொன் ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.) - 2,45,797
வாக்கு வித்தியாசம்: 1,64,294
40. பாண்டிச்சேரி:
மொத்த வாக்காளர்கள்: 6,36,287.
பதிவான வாக்குகள்: 4,83,816
வெற்றி பெற்றவர்: எம்.ராமதாஸ் (பாமக)
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
எம்.ராமதாஸ் (பாமக) - 2,41,653
லலிதா குமாரமங்கலம் (பாஜக) - 1,72,472
வாக்கு வித்தியாசம்: 69,181












Click it and Unblock the Notifications