காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள்
டெல்லி:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 4 தொகுதிகளில் முறைகேடுகள்காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 539 தொகுதிகளுக்கும் முடிவுகள்அறிவிக்கப்பட்டுவிட்டன.
இதில் ஒவ்வொரு கூட்டணியும் பெற்ற வாக்குகள் விவரம்:
காங்கிரஸ் கூட்டணி:
காங்கிரஸ்- 145
ராஷ்டீரிய ஜனதா தளம்- 21
திமுக- 16
தேசியவாத காங்கிரஸ்- 9
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி- 5
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 5
பாமக- 6
மதிமுக- 4
லோக்ஜன் சக்தி (ராம்விலாஸ் பஸ்வான்)- 3
காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னணி- 1
கேரள முஸ்லீம் லீக்- 1
குடியரசு கட்சி- 1
மொத்த இடங்கள்- 217
பா.ஜ.க. கூட்டணி:
பா.ஜ.க.- 138
சிவசேனா- 12
பிஜூ ஜனதா தளம்- 11
அகாலிதள்- 8
ஐக்கிய ஜனதா தளம்- 7
தெலுங்கு தேசம்- 5
திரிணமூல் காங்கிரஸ் (மம்தா)- 2
மணிப்பூர் தேசிய முன்னணி- 1
ஐ.எப்.டி.பி- 1
என்.பி.எப்- 1
மொத்த இடங்கள் 186
மற்ற கட்சிகள் பெற்ற இடங்கள்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 43
இந்திய கம்யூனிஸ்ட்- 10
சமாஜ்வாடி கட்சி- 36
மதசார்பற்ற ஜனதா தளம்- 4
பார்வர்ட் பிளாக்-3
ஏ.ஐ.எம்.ஐ.எம்-1
பி.என்.பி-1
கே.ஈ.சி-1
பகுஜன் சமாஜ் கட்சி- 18
ராஷ்ட்ரீய லோக் தளம்- 3
ஜே.கே.என்.- 2
எஸ்.ஜே.பி- 1
ஆர்.எஸ்.பி- 3
அஸ்ஸாம் கன பரிஷத்- 2
என்.எல்.பி-1
எஸ்.டி.எப்-1
எல்டிஎஸ்பி-1
சுயேச்சைகள்-4
மொத்த இடங்கள்- 136
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications