For Daily Alerts
Just In
தென் சென்னையில் டி.ஆர்.பாலு வெற்றி
சென்னை:
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாக, நீண்ட நேரம் நடந்த வாக்கு எண்ணிக்கைக்குப் பின் இரவில் தான்தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் டி.ஆர்.பாலுவுக்கு 5,63,578 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் பதர் சயீதுக்கு 3,43,838ஓட்டுக்களும் கிடைத்தன.
பதர் சயீதை 2,20,740 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு தோற்கடித்தார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, May 14, 2004, 5:30 [IST]