அனல் காற்றில் தகிக்கும் சென்னை : 103 டிகிரி வெயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோடையின் உக்கிரம் சென்னையில் அதிகரித்துள்ளது. 103 டிகிரி வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து சென்னை மக்களை வாட்டிவருகிறது.
அரசியல் கட்சித் தலைவர்களின் இறுதிக் கட்டப் பிரசாரத்துக்கு ஏதுவாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள்கோடை மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை இருந்தது.
ஆனால் வாக்குப் பதிவின்போது வெயில் கொளுத்தத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது இது மேலும் அதிகரித்தது.சென்னையில் 103 டிகிரி வெயிலுடன் அனல் காற்றும் அடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் எப்போது முடியும் என்று சென்னை மக்களை ஏங்க வைத்துள்ளது இந்த வெயில். அக்னி நட்சத்திரம் முடியஇன்னும் 15 நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications