மாறுபட்ட அரசியல் சூழலில் அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டசபை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் தோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழக சட்டசபை அடுத்த மாதம் முதல்வாரத்தில் கூடவுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி, 2004-05ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டது. ஆனால் விவாதம் ஏதும் நடத்தாமல் சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

இந் நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள சூழ்நிலையில், முற்றிலும் வித்தியாசமான அரசியல் பின்னணியில், அடுத்தமாதம் முதல் வாரத்தில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று தெரிகிறது.

அப்போது பட்ஜெட் மீது விவாதம் நடைபெறவுள்ளது. தேர்தல் தோல்வியால் அரசை ராஜினாமா செய்யச் சொல்லி எதிர்க்கட்சியினர் வலியுறுத்துவர் என்பதால் சபையில் அனல் பறக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+