இறந்த வேட்பாளருக்கு 701 ஓட்டுக்கள்!
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன் மாரடைப்பால் காலமான வேட்பாளருக்கு 701 வாக்குகள் கிடைத்துள்ளன.
திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் குழந்தைவேலு. இவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்தேங்காய். தேர்தலுக்கு ரு வாரங்களுக்கு முன் மாரடைப்பால் இவர் இறந்து போனார்.
அவர் சுயேச்சை வேட்பாளர் என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. இந் நிலையில் மே 10ம் தேதி நடந்த வாக்குப் பதிவில்இவருக்கும் 701 பேர் வாக்களித்துள்ளனர்.
திண்டிவனம் தொகுதியில் மொத்தம் 18 பேர் போட்டியிட்டனர். இவர்களில் குழந்தைவேலு 16வதாக வந்துள்ளார்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications