40ல் திமுக கூட்டணி வெற்றி: 40 பேர் மொட்டை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அருப்புக்கோட்டை அருகே தொப்புலாக்கரை என்ற கிராமத்தில், திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றதையடுத்து 40பேர் மொட்டையடித்துக் கொண்டனர்.
தொப்புலாக்கரையைச் சேர்ந்த இவர்கள் தீவிர திமுகவினர். அந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும்வெற்றி பெற்றால் மொட்டை போடுவதாக உள்ளூர் கோவிலில் நேர்ந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதையடுத்து இந்த 40 பேரும் தொப்புலாக்கரைபஞ்சாயத்துத் தலைவர் மால்ராஜ் தலைமையில் நேற்று மொட்டை போட்டுக் கொண்டனர்.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications