சோனியாவை தடுத்தது கலாமா?: மறுக்கிறது ஜனாதிபதி மாளிகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அன்னியரான சோனியா பிரதமராகக் கூடாது என ஜனாதிபதி அப்துல் கலாம் தடுத்ததாக வந்துள்ளசெய்திகளை ஜனாதிபதி மாளிகை மறுத்துள்ளது.
நேற்று கலாமை சந்தித்துவிட்டுத் திரும்பிய பின்னர் தான் சோனியா காந்தி பிரதமர் பதவியேற்கமறுத்ததாகவும், அவர் வெளிநாட்டுக்காரர் என்ற விவகாரத்தை கலாம் சுட்டிக் காட்டியதாகவும் சிலபத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை அப்துல் கலாம் முழுமையாக மறுத்துள்ளார். தனது செய்தித் தொடர்பாளர் மூலம் அவர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சோனியாவுடன் குடியுரிமை விஷயம் குறித்து கலாம் பேசியதாக சில பத்திரிக்கைகளில் செய்திவெளியாகியுள்ளது. இது உண்மையல்ல. நேற்று ஜனாதிபதியை சோனியா சந்தித்தபோது அந்தவிஷயமே பேசப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்











Click it and Unblock the Notifications