மன்மோகன் சிங் பயோ-டேட்டா
டெல்லி:
பிரதமராகவுள்ள மன்மோகன் சிங்கின் பயோ-டேட்டா:
தந்தை பெயர்: குர்முக் சிங்
தாயார் பெயர்: அம்ரித் கெளர்
பிறந்த நாள்: 26.09.1932
பிறந்த இடம்: கா, மேற்கு பஞ்சாப் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது)
மனைவி: குர்ஷரண் கெளர்
குழந்தைகள்: 3 மகள்கள் (மூவருமே கல்லூரிப் பேராசிரியைகள்)
கல்வி:
பி.ஏ-ஹானர்ஸ்- பஞ்சாப் பல்கலை
எம்.ஏ.- பொருளாதாரம்
டி.பில்- ஆக்ஸ்போர்ட்
டி லிட்- ஆக்ஸ்போர்ட்
பி.எச்டிக்கு இவர் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் இந்தியாவின் ஏற்றுமதித் திறன்
பணிகள்:
பஞ்சாப் பல்கலையில் பேராசிரியர்
டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ்சில் சர்வதேச வர்த்தகப் பிரிவின் பேராசிரியர்
ஜவஹர்லால் நேரு பல்கலையில் சிறப்பு பேராசிரியர்
வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர்
நிதியமைச்சகத்தின் தலைமை ஆலோசகர்
பேங்க் ஆப் இந்தியா- கெளரவ கவர்னர்
நிதித்துறைச் செயலாளர்
திட்டக் கமிஷன் செயலாளர்
ரிசர்வ் வங்கியின் கவர்னர்
சர்வதேச வர்த்தக நிதியத்தின் இந்திய கவர்னர்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்
இந்திய பொருளாதாரக் கழகத் தலைவர்
திட்டக் கமிஷன் துணைத் தலைவர்
ஐ.நா.வில் தென் மண்டல கமிஷன் பொதுச் செயலாளர்
பிரதமரின் பொருளாதார ஆலோசகர்
பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர்
மத்திய நிதியமைச்சர்
ராஜ்யசபா எதிர்க் கட்சித் தலைவர்
மனைவி பேட்டி:
இன்று மன்மோகன் சிங்கின் வீட்டில் குவிந்த நிருபர்களிடம் பேசிய அவரது மனைவி குர்ஷரண்கெளர் கூறுகையில்,
அவர் சிறந்த ஆட்சியை வழங்குவார் என்று நம்புகிறோம். நாங்கள் நடுத்தர குடும்பம் என்றவகையில், அவருக்கு நான் வைக்கும் முக்கிய கோரிக்கை, சமையல் கேஸ் விலையைஉயர்த்திவிடாதீர்கள் என்பது தான்.
பிரதமராகிவிட்டதால் ஸ்பெஷல் உடைகள் எல்லாம் அவர் அணிய மாட்டார். அப்படிப்பட்டஉடைகளில் அவரை எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்றார் சிரித்தபடியே.
மகள் உபிந்தர் கெளர் கூறுகையில், மிகச் சிறந்த தந்தை, அறிவாளி என்ற வகையில் அப்பாபிரதமராவது பெருமையாக உள்ளது என்றார்.
மன்மோகன் சிங்குக்கு இரு சகோதரர்கள், ஒரு சகோதரியும் உள்ளனர்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications