எதிர்க் கட்சித் தலைவர் பதவியேற்க வாஜ்பாய் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சோனியா பிரதமராகக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர்களான சுஷ்மா சுவராஜும், உமா பாரதியும் நடத்தியபோராட்டங்களால் எரிச்சலடைந்துள்ள பிரதமர் வாஜ்பாய், எதிர்க் கட்சித் தலைவர் பதவியேற்கமறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்தப் போராட்டங்களை ஆதரிக்க மறுத்துவிட்ட வாஜ்பாய், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர்பதவியை துணைப் பிரதமர் அத்வானியே ஏற்கட்டும் என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நீடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் சுஷ்மா, உமா ஆகியோர் மீது சங் பரிவார் அமைப்புகளும் கடுப்படைந்துள்ளன.

சோனியா பிரதமராகியிருந்தால், அதை எதிர்த்து நாடு முழுவதுமான இயக்கம் நடத்தி காங்கிரசுக்குஎதிராக மக்களைத் திரட்டியிருக்கலாம். அதை இந்த இருவரும் கெடுத்துவிட்டதாக சங் பரிவார்கருதுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+