யார், யாருக்கு எந்த துறை?
டெல்லி:
இன்று புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சர்களுக்கான துறைகள் இன்றிரவு அல்லது நாளைஅறிவிக்கப்படவுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்கே நிதித்துறையையும் கவனித்துக் கொள்ள இருக்கிறார். பிற முக்கிய அமைச்சர்களுக்குகிடைக்கவுள்ள துறைகளின் விவரம்:
பிரணாப் முகர்ஜி- காங்கிரஸ்- உள்துறை அமைச்சர்
நட்வர்சிங்- காங்கிரஸ்- வெளியுறவுத் துறை
அர்ஜூன் சிங்- காங்கிரஸ்- மனித வளத் துறை
சிவராஜ் பாட்டீல்- காங்கிரஸ்- பாதுகாப்புத் துறை
ப.சிதம்பரம்- காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை- வர்த்தகத் துறை
லாலு பிரசாத் யாதவ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம்- ரயில்வே துறை
டி.ஆர்.பாலு- திமுக- கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து
சரத்பவார்- தேசியவாத காங்கிரஸ்- உணவுத் துறை
மணிசங்கர் அய்யர்- காங்கிரஸ்- கலாச்சாரத்துறை
ஏ.ராஜா- திமுக- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
தயாநிதி மாறன்- திமுக- தகவல் தொழில்நுட்பத்துறை
அன்புமணி- பாமக- நலத்துறை
ராம்விலாஸ் பாஸ்வான்- லோக் ஜன்சக்தி-உரத் துறை
ஜெய்பால்ரெட்டி- காங்கிரஸ்- செய்தி ஒளிபரப்புத் துறை
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications