வாஜ்பாய்க்கு 13... மன்மோகனுக்கு 14...
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயைத் தொடர்ந்து வந்த13ம் எண் ராசி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. புதிய பிரதமராகபதவியேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு 14ம் எண் ராசி தொற்றிக் கொண்டுள்ளது.
1996ம் ஆண்டு முதல் முறையாக வாஜ்பாய் பதவியேற்றபோது 13 நாட்களில் அவர் ஆட்சியை இழந்தார். மீண்டும்1998ம் ஆண்டு பதவிக்கு வந்தபோது, 13 மாதங்களில் அவரது ஆட்சி வீழ்ந்தது. அவர் பதவியிழந்தது மாதம் மே13ம் தேதி.
பின்னர் 1999ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இந்தியாவின் 13வது பிரதமராக மீண்டும் பதவியேற்றார் வாஜ்பாய்.வாஜ்பாயின் பிரதமர் வாழ்க்கையில் 13ம் எண் மிக முக்கிய இடத்தை வகித்து வந்தது.
இந் நிலையில் புதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 14ம் எண் ராசி ஏற்பட்டுள்ளது. 14வது மக்களவையில்,இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்றுள்ள மன் மோகன் சிங் அமைச்சரவையில் 14 கட்சிகளுக்குபிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது.
வாஜ்பாய்க்கு 13ம் எண் பல சோதனைகளையும், சாதனைகளையும் கொடுத்தது போல, மன்மோகனுக்கு 14ம் எண்அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications