தமி-ழ-கத்-தில் வாக்காளர் பட்டியல் குளறுபடி: விசாரணை நடத்த தேர்-தல் ஆணை-யம் உத்-த-ர-வு
Subscribe to Oneindia Tamil
டெல்-லி:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் கு-றித்-து விச-ா-ர-ணை நடத்-த தேர்-தல் ஆணை-யம் உத்-த-ர-விட்-டுள்-ள-து.
இது தொ-டர்-பா-க தேர்தல் ஆணையம் வெளி-யிட்-டுள்-ள அ-றிக்-கை-யில் கூ-றப்-பட்-டி-ருப்-ப-தா-வ-து:வாக்-கா-ளர் பட்---டி-யல் கு-ள-று-ப-டி தொடர்-பா-க வி-சா-ர-ணை நடத்-த கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.ஜே.தாமஸ், சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களை தாமஸ் கண்டறிந்-து இரண்டு மாதங்களில் அவர் அறிக்கைஅளிப்பார். இந்த விசாரணை அ-டுத்-த மாதம் 7ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 7ம் தேதி-க்குள் முடிக்கப்படும். வாக்காளர் பெயர்விடுபட்டது தொடர்பான புகார்களை பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கு ஏ-து-வா-க தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்-ய வேண்டும் என்-று தேர்தல் ஆணைம் அறிவித்துள்ளது.
More From
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications