நடிகர் திலகத்தை மறக்காத ஈ.வி.கே.எஸ். !
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில காலம் பழகியதை மறக்காத மத்திய வர்த்தகத் துறை இணைஅமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவரது வீட்டிற்கு சென்று சிவாஜியின் மனைவி கமலாஅம்மாளிடம் ஆசி பெற்றார்.
மத்திய அமைச்சராகியுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிவாஜி கணேசன் சில காலம் நடத்தி வந்ததமிழக -முன்னேற்ற -முன்னணி கட்சியில் அங்கம் வகித்து வந்தார். சிவாஜி பின்னர் கட்சியைக்கலைத்தவுடன் காங்கிரஸில் இணைந்தார்.
காங்கிரஸ்காரர்கள் சிவாஜியை மறந்து விட்ட நிலையில் இளங்கோவன் மட்டும் சிவாஜிகுடும்பத்துடன் நல்ல தொடர்பை வைத்துள்ளார். மத்திய அமைச்சரான பிறகு முதல்-முறையாகசென்னை வந்துள்ள அவர் தி.-நக-ரில் உள்ள சிவாஜி கணேசன் வீட்டுக்குச் சென்றார்.
சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாளிடம் தன்னை ஆசிர்வாதம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கமலா அம்மாளும் நெகிழ்ச்சியுடன் இளங்கோவனுக்கு ஆசிர்வாதம் கொடுத்தார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications