For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலெக்டர்-கள், போலீஸ் அதி-கா-ரி-கள் -மாற்-றம்: ஜெ. அதி-ர-டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் முழுவதும் -மா-வட்-ட ஆட்-சித்- தலை-வர்-கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் அதிரடியாகமாற்றப்பட்டனர்.

இது தொ-டர்-பா-க தமிழக அரசு வெளி-யிட்-டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்-டிருப்பதாவது:-

சென்னை கா-வல்து-றை ஆ-ண-ய-ரா-க இ-து-வ-ரை பத-வி வகித்-த வந்-த நடராஜ் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பியாகமாற்றப்பட்டுள்ளார். புதிய ஆ--ண-ய-ரா-க உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்-றுமாலை அ-வர் பொ-றுப்-பேற்கிறார்.

இ-து-வ-ரை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பியாக பத-வி வகித்-த வெங்கடகிருஷ்ணன், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.பத-விக்-கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்-சித் தலை-வர் ராஜாராமுக்கு பதில் கண்ணுசாமி பு-தி-ய ஆட்-சித் தலை-வ-ரா-கநியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி கழக செயலாளர் முருகையா திண்டுக்கல் -மா-வட்-ட ஆட்-சித் தலை-வ-ரா-க மாற்-றப்-பட்-டுள்-ளார்.தஞ்சை மா-வட்-ட ஆட்-சித் தலை-வர் கோசல்ராம் கோயமுத்தூருக்-கு மாற்றப்பட்டுள்ளார்.

நிதித்துறை துணை செயலாளர் ஆசிஸ்வச்சானி தர்மபுரி ஆட்சித் தலை-வ-ரா-க மாற்றப்பட்டுள்ளார்.

விவசாய இலாகா முன்னாள் இணை செயலாளர் ராமமூர்த்தி கரூர் மாவட்ட ஆட்-சித் தலை-வ-ராகமாற்-றப்-பட்-டுள்-ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலை-வர் ராஜேந்திரன் மதுரைக்-கு மாற்-றப்-பட்-டுள்-ளார். சென்னைசுங்கவரி துணை ஆ----ண-யர் சேவியர் கிரிஸ்சோ நாமக்கல் ஆட்-சித் தலை-வ-ரா-க மாற்-றப்-பட்-டுள்-ளார்.

தமிழ்நாடு கனிம வள நிர்வாக இயக்குனர் சதீந்திர நாத்சுவைன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்-சித் தலை-வ-ரா-கமாற்-றப்-பட்-டு-ள்-ளார். நில ஊர்ஜித பொது மேலாளர் விவேகானந்தன் பெரம்பலூர் மாவட்ட ஆட்-சித்- தலை-வர்பொ-றுப்-புக்-கு மாற்றப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்-சித் தலை-வர் செல்லமுத்து ராமநாதபுரத்-துக்-கும், கிராம வளர்ச்சி கூடுதல் இயக்-கு-னர் முத்துசாமிநீலகிரி மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ள--னர்.

சென்னை மாவட்ட ஆட்-சி-த் தலை-வர் ராஜாராம் ஊரக வளர்ச்சி இயக்குனராக-வும், சமுக நலத்துறை இயக்-கு-னர்சுகுமாரன் சேலம் மாவட்ட ஆட்-சித்- த-லை-வ-ரா-க-வும் மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்-று கோட்டையில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறை செயலாளர் முனீர் ஹோதா, நிதித்துறைச்செயலாளர் நாராயணன், பொதுத்துறைச் செயலாளர் பிச்சாண்டி ஆகியோரு-டன் மு-தல்-வர் ஜெயலலிதாஆலோ-ச-னை ந-டத்-தி-னார். இந்-த ஆலோ-ச-னையை அ-டுத்-து ஐ.ஏ.ஏஸ்., -ஐ.பி.எஸ். அதி-கா-ரி-கள் இட மாற்-றம் நி--க-ழும்என்-று கூறப்-பட்-ட-து. அ-து-போல-வே இன்-று இட-மாற்-ற உத்-த-ர-வு வெளி-யா-கி-யுள்-ள-து.

புதுவை தலைமை செயலாளர் மரணம்:

இந் நிலை-யில், பாண்டிச்-சே-ரி தலைமை செயலாளராக பணியாற்றி வந்த பத்மநாபன் (56) சென்னையில் உள்ளதனியார் ம-ருத்-துவ-ம--ன-யில் இன்-று மர--ண-ம-டைந்-தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலைபாதிக்கப்பட்டிருந்தார் .

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X