ரூ. 1 கோடி ஹெராயினை உடலில் கட்டிக் கொண்டு சென்ற 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உடல் முழுவதும் ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்களைக் கட்டிக் கொண்டு சென்ற 5பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோமையர்புரம் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப்போலீஸார் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது 5 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி சோதனை போட்டனர். அப்போது ஐந்து பேரும் தங்களது உடலில்ஹெராயின் போதைப் பொட்டலங்களை கட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
அந்தப் போதைப் பொருட்களின் மதிப்பு ரூ. 1 கோடியாகும். இதைத் தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications