புகைப்பட வாக்காளர் பட்டியல் சாத்தியமில்லை: கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி சாத்தியமில்லாதது என்று தலைமை தேர்தல்ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
கள்ள ஓட்டு போடுவதை முழுமையாகத் தவிர்க்க வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் புகைப்படத்தை வெளியிடதேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதா-க தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராஜேஷ்அகர்வால் இர-ண்-டு தினங்-க-ளுக்-கு- -முன் கூறி-னார். -
இந் நி--லை-யில் இன்று சென்னை வந்த கிருஷ்ண-மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவருக்கும்வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியலை தயா-ரி-ப்பது குறித்து யோசிக்க -முடியும்.
தற்போதைக்கு புதுவையிலும், கேரளாவிலும் மட்டும்தான் -முழுமையான அளவு வாக்காளர் அடையாள அட்டைவழங்கப்பட்டுள்ளது. இங்கு ப-ரீட்சார்த்த -முறையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயா-ரிப்பதுகுறித்து -நடவடிக்கை எடுக்கலாம்.
இருப்பினும் இதுதொடர்பாக இதுவரை எந்த -முடிவும் எடுக்கப்படவில்லை, அதுபோன்ற திட்டம் எங்களிடம்இல்லை என்றார் அவர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications