மங்களூர் திமுக எம்.எல்.ஏ. கணேசன் பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மங்களூர் சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கணேசன் சட்டசபைஉறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மங்களூர் தொகுதி உறுப்பினராக இருந்து வந்த திருமாவளவன் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்துஅங்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுகவின் வே.கணேசன் வெற்றி பெற்றார்.
கணேசன் இன்று சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். சபாநாயகர் காளிமுத்துவின் அறையில்நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கணேசன் உறுப்பினராக பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications