விரைவில் கூடுகிறது தமிழக சட்டசபை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இந்த மாதத்திற்குள் நடைபெறும் என்று சபாநாயகர் காளிமுத்துதெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாதத்திற்குள் சட்டசபைக் கூட்டத் தொடர்நடைபெறும். இது குறித்து ஆளுநர் முறையான அறிவிப்பு வெளியிட்டவுடன் சட்டசபை கூடும் தேதிஅறிவிக்கப்படும்.
மின்கட்டணக் குறைப்பு, விவசாயிகளுக்கு மின்சாரம் ஆகியவை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசால்அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டசபை மூலமாகத்தான் இவற்றை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.மேலும் தற்போது சட்டசபைக் கூட்டம் நடைபெறவில்லை. எனவே அரசின் அறிவிப்பில் தவறில்லை என்றார்காளிமுத்து.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications