9 திமுக எம்.பிக்கள் இன்று பதவியேற்புடெல்லி: 9 திமுக எம்.பிக்கள் இன்று பதவியேற்கின்றனர்.மக்களவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதுவரை 510 பேர் எம்.பிக்களாக பதவியேற்றனர். திமுக அமைச்சர்கள் 7 பேரும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். நேற்று திமுக எம்.பிக்கள் அனைவரும் அக் கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்து விட்டதால் பதவியேற்கவில்லை. எனவே மீதமுள்ள 9 திமுக எம்.பிக்கள் இன்று பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜி மக்களவை சபாநாயகராக இன்று ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
9 திமுக எம்.பிக்கள் இன்று பதவியேற்கின்றனர்.
மக்களவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதுவரை 510 பேர் எம்.பிக்களாக பதவியேற்றனர். திமுக அமைச்சர்கள் 7 பேரும் நேற்று முன்தினம் பதவியேற்றனர்.
நேற்று திமுக எம்.பிக்கள் அனைவரும் அக் கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்து விட்டதால் பதவியேற்கவில்லை. எனவே மீதமுள்ள 9 திமுக எம்.பிக்கள் இன்று பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜி மக்களவை சபாநாயகராக இன்று ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications