ஜூன் 15 வரை பெட்ரோல், காஸ் விலை உயராது: மணிசங்கர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜூன் 15ம் தேதி வரை பெட்ரோல் மற்றும் சமையல் காஸ் விலைகள் உயர்த்தப்பட மாட்டாது என பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கச்சா எண்ணெய் விலைகளை நிலைப்படுத்த அரபு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைகள் அடிக்கடி உயர்வதை சமாளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளுடன் ஆலோசித்து புதிய திட்டம் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து மதிப்பிட ஜூன் 15 வரை அவகாசம் இருக்கிறது. அதுவரை பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயராது என்றார்.
More From
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications