மக்களவை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி தேர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மக்களவை சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதுவரை 510 பேர் எம்.பிக்களாக பதவியேற்றனர். திமுக அமைச்சர்கள் 7 பேரும் நேற்று முன்தினம் பதவியேற்றனர்.
நேற்று திமுக எம்.பிக்கள் அனைவரும் அக் கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்து விட்டதால் பதவியேற்கவில்லை. எனவே மீதமுள்ள 9 திமுக எம்.பிக்கள் இன்று அல்-ல-து திங்-கள் கிழ-மை பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சோம்நாத் சாட்டர்ஜி மக்களவை சபாநாயகராக இன்று ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்-டார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications