தமிழக சட்டசபை 25ம் தேதி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை வரும் 25ம் தேதி கூடுகிறது.
கடந்த சட்டசபை கூட்டத் தொடர் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. அப்போது ஏப்ரல் மாதத்திலிருந்து 4 மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் நடத்தப்படவில்லை.
இந் நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா ஆளுநருடன் ராம்மோகன் ராவை திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வரும் 25ம் தேதி சட்டபை கூடவிருப்பதாகவும் இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அதற்குள் ஆளுநர் மாற்றப்படுவார் என்றும் பேச்சு நிலவுகிறது.
மாறியுள்ள புதிய அரசியல் சூழலில் சட்டசபை கூடவுள்ளதால் சூடான விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications