மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததுசேலம்:மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து திடீரென பாதியாக குறைந்து விட்டது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கர்நாடகம் மற்றும் கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர் வரத்து சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.நேற்று காலை (வெள்ளிக்கிழமை) விநாடிக்கு 10,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.ஆனால், மாலை நீர்வரத்து குறையத் தொடங்கிவிட்டது. இரவு விநாடிக்கு 4,106 கன அடி நீர் மட்டுமே வந்தது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துவிட்டதால் நீர் வரத்தும் குறைந்துவிட்டது.
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து திடீரென பாதியாக குறைந்து விட்டது.
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கர்நாடகம் மற்றும் கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர் வரத்து சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.
நேற்று காலை (வெள்ளிக்கிழமை) விநாடிக்கு 10,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால், மாலை நீர்வரத்து குறையத் தொடங்கிவிட்டது. இரவு விநாடிக்கு 4,106 கன அடி நீர் மட்டுமே வந்தது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துவிட்டதால் நீர் வரத்தும் குறைந்துவிட்டது.
More From
-
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications