காயிதேமில்லத் பிறந்த நாள்: அமைச்சர்கள், கருணாநிதி அஞ்சலிசென்னை:இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கண்ணியம் மிக்க காயிதே மில்லத்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அமைச்சர்கள் பொன்னையன், அன்பழகன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.திமுக தலைவர் கருணாநிதி மலர் போர்வை போர்த்தினர்.ஜி.கே.வாசன் தலைமையில் காங்கிரஸாரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கண்ணியம் மிக்க காயிதே மில்லத்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அமைச்சர்கள் பொன்னையன், அன்பழகன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி மலர் போர்வை போர்த்தினர்.
ஜி.கே.வாசன் தலைமையில் காங்கிரஸாரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications