சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் திடீர் ஸ்டிரைக்சென்னை: சென்னை நகருக்கு குடிநீர் எடுத்து வரும் தனியார் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிணறுகளிலிருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மாம்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து குடிநீர் எடுத்து வரப்படுகிறது. குடிநீர் எடுத்து வரும் லாரிகள் படு வேகமாக வருவதால் பழைய மகாபலிபுரம் சாலையில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த காரணத்தினால் பல முறை லாரி டிரைவர்கள் பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், நேற்று இரவு திடீரென ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். சுமார் 200க்கும் மேற்பட்ட லாரிகள், சாலையின் இரு மருங்கிலும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சுமார் 6 மணி நேரம் இந்த வேலைநிறுத்தம் ஏற்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து ஓட்டுநர்களை சமாதானப்படுத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் எடுத்து வரும் தனியார் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிணறுகளிலிருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மாம்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து குடிநீர் எடுத்து வரப்படுகிறது. குடிநீர் எடுத்து வரும் லாரிகள் படு வேகமாக வருவதால் பழைய மகாபலிபுரம் சாலையில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த காரணத்தினால் பல முறை லாரி டிரைவர்கள் பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், நேற்று இரவு திடீரென ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். சுமார் 200க்கும் மேற்பட்ட லாரிகள், சாலையின் இரு மருங்கிலும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 6 மணி நேரம் இந்த வேலைநிறுத்தம் ஏற்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து ஓட்டுநர்களை சமாதானப்படுத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications