ரகுபதிக்கு எல்லை நிர்வாக பொறுப்பு: பெர்சனல் துறை தரப்படவில்லைடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது மூன்று இணையமைச்சர்களுக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்துள்ளார். அதன்படி திமுகவைச் சேர்ந்த இணையமைச்சர் ரகுபதிக்கு எல்லை நிர்வாகம், வடகிழக்கு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேரழிவு நிர்வாகம், யூனியன் பிரதேசங்கள், திட்டங்கள் பிரிவு, நீதித் துறை செயல்பாடுகள் ஆகியவற்றையும் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், திமுக கோரிய உள்நாட்டுப் பாதுகாப்பு, பெர்சனல் துறைகள் ரகுபதிக்கு தரப்படவில்லை. பெர்சனல் துறையை கவனிக்கும் இணையமைச்சரின் கட்டுப்பாட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆதிகாரிகள் வருவார்கள். தமிழக அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் துறையை திமுக கோரியது.ஆனால், அது தரப்படவில்லை. அதே நேரத்தில் திமுக கோரியபடி டி.ஆர். பாலுவுக்கு தரைவழிப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறையுடன் கப்பல் போக்குவரத்து துறையும், பழனிமாணிக்கத்துக்கு வர்த்தகத்துறைக்குப் பதிலாக நிதித்துறை (வருவாய்) இணையமைச்சர் பதவியும் தரப்பட்டுவிட்டது.அதே போல ரகுபதிக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பெர்சனல் துறையை திமுக கோரியது. ஆனால், அதை காங்கிரஸ் ஒதுக்கவில்லை.
டெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது மூன்று இணையமைச்சர்களுக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்துள்ளார்.
அதன்படி திமுகவைச் சேர்ந்த இணையமைச்சர் ரகுபதிக்கு எல்லை நிர்வாகம், வடகிழக்கு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேரழிவு நிர்வாகம், யூனியன் பிரதேசங்கள், திட்டங்கள் பிரிவு, நீதித் துறை செயல்பாடுகள் ஆகியவற்றையும் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், திமுக கோரிய உள்நாட்டுப் பாதுகாப்பு, பெர்சனல் துறைகள் ரகுபதிக்கு தரப்படவில்லை. பெர்சனல் துறையை கவனிக்கும் இணையமைச்சரின் கட்டுப்பாட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆதிகாரிகள் வருவார்கள். தமிழக அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் துறையை திமுக கோரியது.
ஆனால், அது தரப்படவில்லை. அதே நேரத்தில் திமுக கோரியபடி டி.ஆர். பாலுவுக்கு தரைவழிப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறையுடன் கப்பல் போக்குவரத்து துறையும், பழனிமாணிக்கத்துக்கு வர்த்தகத்துறைக்குப் பதிலாக நிதித்துறை (வருவாய்) இணையமைச்சர் பதவியும் தரப்பட்டுவிட்டது.
அதே போல ரகுபதிக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பெர்சனல் துறையை திமுக கோரியது. ஆனால், அதை காங்கிரஸ் ஒதுக்கவில்லை.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications